expr:class='"loading" + data:blog.mobileClass'>

அந்தமானில் நில அதிர்வு உணரப்பட்டது

அந்தமானில் சற்று முன்பு லேசான நில அதிர்வு  உணரப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை இரவு 9.03 மணிக்கு இந்த நில அதிர்வு உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவான இந்த நில அதிர்வின் காரணமாக உயிர்  இழப்பு எதுவும் ஏற்படவில்லை.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Powered By Blogger