நோக்கியா மற்றும் மைக்ரோசாப்ட் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் படி நோக்கியா நிறுவனம்
இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டு முதல் நோக்கியா பிரான்டு பயன்படுத்தி ஸ்மார்ட்போன் கருவிகளை வெளியிட முடியும். அதன் படி இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டு துவங்கி விட்ட நிலையில் நோக்கியா ஸ்மார்ட்போன் குறித்த தகவல்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன.
மேலும் இந்த நோக்கியா ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகின்றது. இதோடு நோக்கியா நிறுவனம் பல்வேறு கருவிகளை வெளியிட தயாராகி வருவதாகவும் தகவல்கள் கசிந்திருக்கின்றன.

0 comments:
Post a Comment