சென்னையிலிருந்து துபாய் செல்லும் ஜெட் ஏர்வேஸ், இன்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து, சென்ற பயணிகள் விமானம், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் தரையிறங்கியபோது நேற்று திடீரென தீப்பிடித்தது. எனினும், அதில் பயணித்த 275 பயணிகளுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்நிலையில் இவ்விபத்தின் காரணமாக சென்னை விமான நிலையத்திலிருந்து துபாய் செல்லும் ஜெட் ஏர்வேஸ், இன்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன


0 comments:
Post a Comment